Saturday, September 16, 2006

எருமை மாடு - Buffalo

சென்ற வாரத்தில் ஒரு நாள் மாலை அவசரமாக நம் ஐ ஐ டி வளாகத்திலிருந்து வெளியே போய்க்கொண்டிருந்தேன். வண்டியில் நான் வாயிலை கடக்கையில் சில எருமை மாடுகள் உள்ளே வந்து கொண்டிருந்தன. காவலர்கள் அவற்றை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். ஆஹா, இவற்றை பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று. நேற்று போல தான் உள்ளது, ஆனால் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது. எங்கே அந்த ஆனந்த நாட்கள் ஏன்றெல்லாம் தோண்றியது. பள்ளி நாட்களில், வீட்டு வாசலில் எத்தனை எத்தனை எருமைகளையும் பசுக்களையும் விரட்டி விளையாடியுள்ளேன். இப்போது இவற்றைப் பார்ப்பதே அரிதாகிவிட்டதே. திருவல்லிக்கேணியிலாவது இன்னமும் இவை இருக்கின்றனவோ இல்லையோ? யார் கண்டார்கள். நான் அந்த பகுதிகளிலும் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது.

இப்போதெல்லாம் எருமை மாடு என்று திட்டும் போது மட்டும் தான் இவற்றின் ஞாபகம் வருகிறது.


For those of you who cant get the fonts right or cant read and understand tamil, here is rough translation:

One of the evenings last week, i was speeding on my moped and noticed a few buffaloes being chased out of our campus out gate by the security guards. Just looking at them, made me feel nostalgic of those days when i could chase a number of them on the streets. I dont see them anywhere these days. One only hopes they are still around atleast in Triplicane.

I m reminded of buffaloes only when somebody scolds me..

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?